Vanni Tree - Medicinal Plants : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits

Vanni Tree – Medicinal Plants :

வன்னி மரத்தை பாலைவனத் தங்கம் எனப் போற்றுகின்றனர்.

# வன்னி மரத்தின் இலையை கஷாயம் காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி குணமாகும்.

# வன்னி மரத்தின் இலையை அரைத்து வலி உள்ள இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் வலி குறையும்.

# உடல் அரிப்பு குணமாக வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினமும் 1 அவுன்ஸலவு சாப்பிட்டு வர உடல் அரிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

# வன்னிமரப்பட்டை தூளை காய்ச்சி குடித்து வர மூச்சு திணறல் குறையும்.
வன்னி இலை, காயங்களை உடனே ஆற்றும்.

# வன்னிமரப் பட்டை, உப்பு சோ்த்து அரைத்து காலை, மாலை வேளைகளில் ஒரு உருண்டை வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.

நாம் அரிசியை எவ்விதமாக சமைத்தால் கலோரியை குறைக்கலாம் ! தெரிந்து பயன் பெறுவோமா?

# வன்னிக் காயைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து அதனுடன் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

# வன்னி காய்களை தூளாக்கி சாப்பிட்டுவர, பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் விலகும். ஆண்களின் உயிரணுக்கள் வளமாகி, குழந்தைப்பேறு ஏற்படும்.

# வன்னி மரப்பட்டைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, குடிநீராக பருகிவர, மகப்பேறின்மை பாதிப்புகள் விலகி, கருவுறும் வாய்ப்புகள் அமையும், திருக்கோவில்களில் உள்ள வன்னி மரங்களை, குழந்தை வரம் வேண்டி சுற்றிவந்து, அதன் பட்டைகளை சிறிது எடுத்து, வீடுகளில் குடிநீராக காய்ச்சி பருகுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here