Vanitha Vs Tharshan Video : Bigg Boss Promo 2 Day 18 | Kollywood Cinema News | Kamal Haasan | Vanitha and tharshan Fight Video
வனிதாவை அவ இவ என பேசி பிக் பாஸ் வீட்டையே அந்தர் செய்துள்ளார் தர்ஷன். அதற்கான ப்ரோமோ வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Vanitha Vs Tharshan Video : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்காக இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

முதல் ப்ரோமோ வீடியோவில் வனிதாவுக்கு தர்ஷனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவும் அதன் தொடர்ச்சி தான்.

பிரபல நடிகையுடன் லிப் லாக் காட்சியில் விஜே ரம்யா – வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

அவ பேசும் போதெல்லாம் அடங்கி போறதால தான் இவ்ளோ பேசறாங்க என தர்ஷன் சத்தமிடுகிறார். அதன் பின்னர் ஷெரின் தர்ஷனுக்கு கோபம்ல வருமா? என பேச இருவருக்கும் காதல் மலர்ந்தது போல அந்த ப்ரோமோ முடிவுக்கு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.