Vanitha Vijayakumar Tweet About Kavin
பிக் பாஸ் பற்றிய நிகழ்ச்சியின் மூலமாக வனிதாவிடம் வசமாக சிக்கியுள்ளார் கவின்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் ஒரு வழியாக வெற்றிகரமாக சீசனை நிறைவு செய்தது. இதில் முகேன் டைட்டில் வின்னரானார்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று நேற்று விஜய் டிவியில் நடைபெற்றது. இதில் கவின் வனிதாவாக மாறி அவரை போலவே நடித்து காட்டினார்.

இதனை பார்த்த வனிதா கவினுக்கு பிக் பாஸ் கொண்டாட்டத்தில் இருக்கு, அங்க வசிக்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

இதோ அந்த பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.