துளிகூட மேக்கப் இல்லாமல் பிரபல நடிகருடன் வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Vanitha Vijayakumar Without Makeup Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். வாரிசு நடிகையாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் சில படங்களில் நடித்து விட்டு திருமணம் செய்து கொண்டு நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து 3-ம் கசந்து போக தற்போது தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் திரையுலகில் இவரை தேடி பல வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடன் இணைந்து பிக்கப் டிராப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடியாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து இருந்தார்.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மையம் தகவல்

இதனைத் தொடர்ந்து தற்போது பவர்ஸடார் ஸ்ரீனிவாசனுடன் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Valimai Second Single ரிலீஸ் எப்போது? – Yuvan சொன்ன Update | Thala Ajith | H.Vinoth | HD