Vanitha Vijayakumar With Vijay in Chandralekha Movie

தளபதி விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

Vanitha Vijayakumar With Vijay in Chandralekha Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் சந்திரலேகா.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் வனிதா விஜயகுமார். இவருக்கும் இதுதான் அறிமுக திரைப்படம்.

தளபதி விஜயுடனான புகைப்படங்களை வெளியிட்ட வனிதா.. அப்போ எப்படி இருக்காரு பாருங்க.!!

ஆனால் இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இத திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்க