Vanitha Vijayakumar with Sivaji Ganesan
Vanitha Vijayakumar with Sivaji Ganesan

சிவாஜி கணேசன் தூக்கி வைத்திருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

Vanitha Vijayakumar with Sivaji Ganesan : தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்தவர் சிவாஜி கணேசன். இன்று சினிமாவில் இருக்கும் அத்தனை நடிகர்களுக்கும் இவர் தான் வழிகாட்டி என்றால் மிகையாகாது.

படுக்கைக்கு அழைத்த பிரபலம்.. ஆடியோ ஆதாரமும் இருக்கு – அதிர வைத்த வரலட்சுமி, யார் அந்த பிரபலம்??

இன்றைய நடிகர்கள் இவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பெருமை கொள்வது தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல.

தற்போது நடிகையும் பிக்பாஸ் பிரபலமான வனிதா விஜயகுமார் சிவாஜி கணேசன் அவர்கள் தன்னை தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வனிதாவா இது என ஷாக்காகி வருகின்றனர்.