உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள வனிதா விஜயகுமார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Vanitha Vijayakumar Weightloss Photos : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார்‌‌.

ஹீரோயினா இன்னொரு ரவுண்டு வருவாங்க போல.‌. உடல் எடையை குறைத்து ஒல்லியான வனிதா விஜயகுமார் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

இவரது நடிப்பில் அடுத்தடுத்து சில படங்கள் வெளியான நிலையில் திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தன்னுடைய காதல் கணவர் ஆகாஷுடன் விவாகரத்து செய்த இவர் அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள் சென்றார். ஆனால் அதுவும் விவாகரத்தில் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.