Vanitha Vijayakumar Son Photo
Vanitha Vijayakumar Son Photo

என்னுடைய தல, தளபதி, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் எல்லாமே இவர் தான் என மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha Vijayakumar Son Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

அவருடைய மூன்றாவது திருமணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தாலும் அத்தனை சர்ச்சைகளுக்கு பதிலளித்து வருகிறார். தன்னை விமர்சித்து வருபவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறார்.

என்னை விமர்சிக்க நீங்கள் யார் என கேள்வி கேட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மூத்த மகன் ஸ்ரீஹரியை புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

மேலும் அந்த புகைப்படத்துடன் என்னுடைய தல, தளபதி, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் எல்லாமே இவர் தான். அச்சு அசலாக அப்படியே என் அப்பாவைப் போலவே உள்ளார் என கூறி உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது திடீரென வைரலாக அதைப் பற்றி பேசி வருகின்றனர். வனிதாவின் மகன் அச்சு அசலாக அப்படியேஅவருடைய அப்பா விஜயகுமார் போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

https://twitter.com/iamNPrasad/status/1206420115341729798?s=19
https://twitter.com/Teesh17827309/status/1206469251873136640?s=19