சந்திரலேகா படத்தில் போட்ட உடையை ஷாப்பிங் போன இடத்தில் மீண்டும் அணிந்துள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha Vijayakumar Shopping in Shoba Textiles : சென்னையில் ஆடைகளை வாங்க என பல கடைகள் இருந்தாலும் சில கடைகள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையுடன் விளங்கி வருகிறது. அப்படியான கடைகளில் ஒன்றுதான் திருவான்மியூர், முகப்பேர் மற்றும் திநகர் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ஷோபா டெக்டைல்ஸ்.

நல்ல ஞானமும் செல்வ சேர்க்கையும் தரும், பிரம்ம முகூர்த்த வழிபாடு..

இந்த கடையில் நிறைந்த தரத்தில் குறைவான விலையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான உடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறைந்த விலையில் விதவிதமான கலெக்சனில் உடைகள் கிடைக்கின்றன.

இந்த நிலையில் தற்போது இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார் வனிதா விஜயகுமார். அப்படி தான் திருவான்மியூரில் உள்ள ஷோபா டெக்ஸ்டைல்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

250 ரூபாவுக்கே இப்படியா..? விலையை கேட்டு Shock-கான வனிதா விஜயகுமார்.! 

சாப்ட் சில்க் காட்டன் என்ற பெயரில் புடவைகள் இருப்பதைக் கேட்டு வியந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.