காளி கெட்டப்பில் ஆக்ரோஷமாக மாறியுள்ளார் நடிகை வனிதா.

Vanitha Vijayakumar in Kaali Getup : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜயகுமாரின் மூத்த மகளாக நடித்து வந்த இவர் பல படங்களில் நடித்து வந்த நிலையில் அதன் பின்னர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பதை நிறுத்தி கொண்டார்.

காளி கெட்டப்பில் ஆக்ரோஷமாக வனிதா - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்

இந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்தகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்‌. அந்த வகையில் காளி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ‌