மாடர்ன் உடையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். வாரிசு நடிகையான இவர் சில படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் பட தயாரிப்பிலும் ஈடுபட்டார்.

மாடர்ன் உடையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வனிதா வெளியிட்ட புகைப்படம் - எப்படி போஸ் கொடுத்திருக்கார் பாருங்க.!!

அதன் பிறகு சில காலம் சினிமாவில் காணாமல் போன வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்து மீண்டும் பிரபலமடைந்தார். தற்போது படு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மாடர்ன் உடையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வனிதா வெளியிட்ட புகைப்படம் - எப்படி போஸ் கொடுத்திருக்கார் பாருங்க.!!

நடிப்பு மட்டுமல்லாமல் சொந்த தொழிலிலும் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.