Vanitha Vijayakumar History | Vanitha Vijaykumar's Cheap Promotion For Her Movie | Bigg Boss | Bigg Boss Tamil | Kollywood Cinema
படத்தின் ப்ரோமோஷனுக்காக படத்தில் நடித்தவரை என்னுடைய புருஷன் என செய்தியாளர்களிடம் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Vanitha Vijayakumar History : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் வனிதா விஜயகுமார்.

நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள்ளாகியவே மக்கள் வெறுக்கும் நபராக உருவெடுத்தார், அவ்வளவு ஏன் ஒரு சிலர் வனிதாவுடன் ஒப்பிடும் போது காயத்ரி ரகுராம் எவ்வளவோ மேல் என்று கூட கூறி விட்டனர்.

இப்படியான சூழ்நிலையில் ராபர்ட் என்ற நடன மாஸ்டர் வனிதா பற்றிய ஷாக்கிங் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பணம் இருந்தா என்ன வேணா பண்ணுவீங்களா? அட்லீயை விளாசும் ரசிகர்கள் – அவர் செய்த வேலைய நீங்களே பாருங்க.!

இவர் சிவாஜி எம்.ஜி ஆர் ரஜினி கமல் என்ற படத்தில் நடித்திருந்தார், இந்த படத்தை வனிதா தான் தயாரித்திருந்தார்.

அவர் படத்தின் ப்ரோமோஷனுக்காக தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னை திருமணம் செய்து கொண்டதாக கூறினார், அதன் பின்னர் என்னிடம் வந்து எல்லாம் நம்ம படத்திற்காக தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என கெஞ்சினார் என்று கூறியுள்ளார்.

அப்போதே இது பொய் என தெரிந்தவர்கள் படத்திற்காக இப்படியா கேவலமாக ப்ரோமோஷன் தேடுவார்கள் என பலரும் விமர்சித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.