Vanitha Vijayakumar Convert Islam Region?

நடிகை வனிதா பதிவிட்ட ட்வீட்டால் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

Vanitha Vijayakumar Convert Islam Region? : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தளபதி விஜய் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

அதன் பின்னர் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார். இந்த நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மாஷா அல்லாஹ் பதிவிட ரசிகர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு வனிதா எம்மதமும் சம்மதம் என கூறி பதிவிட்டுள்ளார். மேலும் அவர் மதம் மாறவில்லை என்பது தெரியவந்துள்ளது.