Vanitha Vijayakumar Blast Nanjil Vijayan
Vanitha Vijayakumar Blast Nanjil Vijayan

கையில் மது பாட்டிலுடன் நாஞ்சில் விஜயன் சூர்யா தேவியின் சேர்ந்து கும்மாளம் அடித்து உள்ள புகைப்படத்தை வனிதா வெளியிட்டுள்ளார்.

Vanitha Vijayakumar Blast Nanjil Vijayan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். சர்ச்சைக்குரிய நபராக வலம் வரும் இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவரது மூன்றாவது திருமணம் சமூக வலைதளப் பக்கங்களில் பெரிய விவாதத்துக்கு உள்ளானது. சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் ஆகியோர் வனிதாவை மோசமாக விமர்சனம் செய்து வந்தனர்.

நாஞ்சில் விஜயன் வனிதா குறித்த சில புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

தமிழச்சினு யாரை ஏமாற்றப் பார்க்கிற? உனக்கு ஏன் இந்த பொழப்பு – பிரபல நடிகையை விளாசிய மீரா மிதுன்!

இந்த நிலையில் தற்போது பணித்தார் இருவரும் கையில் சரக்கு கிளாஸ் உடன் ஒன்றாக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதுதான் தமிழ் கலாச்சாரம் என அவரை விளாசி எடுத்துள்ளார்.

https://twitter.com/vanithavijayku1/status/1289484194905600001?s=19

இதுகுறித்து ரசிகர்களின் சில கமெண்ட்ஸ்

https://twitter.com/maeswara1/status/1289725065748078593?s=19

பெரும்பாலான ரசிகர்கள் இது போன்ற புகைப்படங்களை ஷேர் செய்ய வேண்டாம் என எளிதாக என்றும் கூறி வருகின்றனர். அதேசமயம் இது போல் வனிதாவின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்த போது அது பிரண்ட்ஷிப் என கூறியிருந்தார். தற்போது இதை தமிழ் கலாச்சாரம் என்று கூறியிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நீங்க பண்ணா பிரெண்ட்ஷிப் மத்தவங்க பண்ணா கலாச்சாரமா? எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.