செருப்பு பிஞ்சிடும் என ஜூலியை அசிங்கமாக திட்டி உள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha Vijayakumar Blast Julie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். 5 சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது பிடித்தால் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 5 சீரியல்களில் பங்கேற்ற சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் மீண்டும் பங்கேற்றுள்ளனர்.

செருப்பு பிஞ்சிடும்.. ஜூலியை அசிங்கமாக திட்டிய வனிதா விஜயகுமார் - பரபரப்பைக் கிளப்பிய பிக்பாஸ் அல்டிமேட் வீடியோ

இவர்களில் ஒருவர்தான் வனிதா விஜயகுமார். இவர் தற்போது வெளியாகி உள்ள போ போ வீடியோவில் தன்னுடைய பர்பியூமை டாய்லெட்டில் தூக்கி போட்ட ஜூலியை செருப்பு பிஞ்சிடும் என திட்டியுள்ளார்.

செருப்பு பிஞ்சிடும்.. ஜூலியை அசிங்கமாக திட்டிய வனிதா விஜயகுமார் - பரபரப்பைக் கிளப்பிய பிக்பாஸ் அல்டிமேட் வீடியோ

அதன் பின்னர் ஷாரிக் மற்றும் வனிதா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னதான் இருந்தாலும் வனிதா எப்படி அப்படி சொல்லலாம் என பலரும் அவரை திட்டி வருகின்றனர்.