Vanitha Vijayakumar About Vijay

தளபதி விஜய் ரீல் ஹூரோவா? ரியல் ஹீரோவா என வனிதா விஜயகுமார் பதிவு செய்துள்ளார்.

Vanitha Vijayakumar About Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறமிருக்க சில வாரங்களுக்கு முன்னர் ரோல்ஸ் கார் விவகாரத்தில் தளபதி விஜய்க்கு ரூபாய் ஒரு கோடி அபராதம் விதித்து மதுரை ஹீரோக்களின் ஹீரோக்களாக மட்டுமல்லாமல் ரியல் ஹீரோக்கள் ஆகவும் இருக்க வேண்டும் என விமர்சனம் செய்திருந்தார்.

எனக்கு இரண்டு வரம் வேண்டும் : பெற்றவளிடம் கேட்கிறான் கர்ணன்

இந்த விமர்சனங்களை நீக்கக் கோரி நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜய்யின் அபராதத்தை தள்ளுபடி செய்தனர். இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் தளபதி விஜய் ரியல் ஹீரோ இல்லை ரியல் ஹீரோ என கூறி பதிவு செய்துள்ளார். மேலும் உங்களை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

Car விபத்தில் சிக்கிய Yashika Anand..,ஒருவர் உயிர் இழப்பு – நடந்தது என்ன..?? | Shocking News | Viral

வனிதா விஜயகுமார் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.