நான்கு இல்ல 40 திருமணம் கூட செய்வேன் என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

Vanitha Vijayakumar About 4th Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜயகுமாரின் மகளான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு : ஸ்மிருதி இரானி தகவல்..

ஏற்கனவே மூன்று திருமணமாகி விவாகரத்து செய்து கொண்ட வனிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என ஜோதிடர் ஒருவர் கூறியிருந்தார். இதனை அடுத்து வனிதா விஜயகுமார் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வனிதா விஜயகுமார் இது பிக்கப் என்ற படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்.

4 இல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என ஆவேசமாக கூறியுள்ளார். வனிதா பவர் ஸ்டார் சீனிவாசனுடன் திருமணக் கோலத்தில் இருந்த புகைப்படத்தை பலரும் விமர்சனம் செய்ததால் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.