நடிகை வனிதாவுக்கு நான்காவது திருமணம் நடப்பது உறுதி என ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Vanitha Vijayakumar 4th Marriage Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரின் மூத்த மகள் தான் வனிதா. பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். ஒன்றுக்கு மூன்று திருமணங்கள் செய்த இவருக்கு 3-ம் விவாகரத்தில் முடிந்து விட்டன.

வனிதாவுக்கு நான்காவது திருமணம் நடப்பது உறுதி.. மாப்பிள்ளை பெயர் கூட..?? - வைரலாகும் அதிர்ச்சி தகவல்.!!

தற்போது மீண்டும் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரத் தொடங்கியுள்ளார். பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்தநிலையில் ஜோதிடர் ஒருவர் வனிதா விஜயகுமாருக்கு நான்காவது திருமணம் நிச்சயம் நடக்கும். அந்த மாப்பிள்ளையின் பெயர் கூட எஸ் என்ற எழுத்தில் தான் தொடங்கும் என கூறியுள்ளார்.

83,482 பேருக்கு வேலைவாய்ப்பு : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

அதுமட்டுமல்லாமல் வனிதா விஜயகுமார் அரசியலில் குதித்து ஜெயலலிதா போல வருவார் என்றும் கூறியுள்ளார்.

Dhanush-ன் BLOCKBUSTER திரைப்படம் தொலைக்காட்சியில் – எந்த Chennal-ல தெரியுமா..? | LatestNews | Tamil