Vanitha About Vijay

நீங்க ஒரு ஒயின் பாட்டில் என விஜய்க்கு ஓவராக ஐஸ் வைத்து ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் வனிதா.

Vanitha Tweet About Vijay : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் வனிதா. இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

வனிதாவின் மூன்றாவது திருமணத்தை விமர்சனம் செய்த அனைவரையும் அவர் வச்சி விளாசி எடுத்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜயை பாராட்டி புகழ்ந்து தள்ளி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் நீங்க ஒரு ஒயின் பாட்டில் மாதிரி. நாளுக்கு நாள் உங்க மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. நீங்கதான் என்னோட முதல் ஹீரோ. நானும் களில் தீவிர ரசிகை அது உங்களுக்கே தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

எப்பவுமே படம் பண்ணுறதுலே குறியாக இருக்காமல் கொஞ்ச இதையும் பண்ணுங்க! நடிகர் விஜய், ரஜினி, கமல், சூர்யாவுக்கு வனிதா திடீர் ட்வீட்!

ஓவரா புகழ்ந்து தள்ளியபடி உள்ள வனிதாவின் இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் எதுக்கு இவ்வளவு ஐசு என கேட்கின்றனர்.

சிலர் தளபதி விஜய் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவதற்காக இவ்வாறு நடந்து கொள்வதாக கூறியுள்ளனர்.

மேலும் சிலர் ஒவ்வொரு முறை உங்களுக்கு அவர் தளபதி எனக்கு விஜய் தான் கூறியிருந்தீர்கள். இப்போ எதுக்கு இப்படி ஒரு பதிவு என கேட்கின்றனர்.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்

https://twitter.com/Karthik24089675/status/1294203784587907074?s=19
https://twitter.com/Venkate25896211/status/1294080708994990080?s=19
https://twitter.com/Karthik24089675/status/1294208575548477441?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.