Vanitha Talk About Kavin Losliya Love
Vanitha Talk About Kavin Losliya Love

கவின் லாஸ்யா ஆகியோர் காதலில் இருக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து வனிதா பேசியுள்ளார்.

Vanitha Talk About Kavin Losliya Love : தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காதலர்களாக மாறி அவர்கள் கவின், லாஸ்லியா.

பிக் பாஸ் சீசன் 4 எப்போது? தொகுப்பாளர் அதிரடி மாற்றம்? யார் தெரியுமா? – முதல் முறையாக வெளியான தகவல்.!

இவர்கள் இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சந்தித்து கொள்வதும் இல்லை, பேசி கொள்வதுமில்லை. இதனால் இவர்கள் பிரிந்து விட்டார்கள் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வனிதா, ரேஷ்மா ஆகியோர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பிக்பாஸில் இருந்ததை விட தற்போது அதிகமாகவே அவர்கள் காதலிப்பதாக மறைமுகமாக கூறி உள்ளார்.