Vanitha salary in chandraleka
விஜயின் சந்திரலேகா படத்திற்காக வனிதா எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பதை கூறியுள்ளார்.

Vanitha Salary in Chandraleka : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான வலம் வந்தவர் விஜயகுமார். இவரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடித்திருந்த வனிதா உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

மீரா மிதுன் பாணியில் ஆண் நண்பருடன் சிம்ரன் போட்ட ஆட்டம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

அதன் பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார்.

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் சந்திரலேகா படத்திற்காக ரூ 10 லட்சம் தான் சம்பளம் வாங்கியதாக கூறியுள்ளார்.

ஆனால் தற்போது உள்ள நடிகைகள் ரூ 5 முதல் 6 கோடி வரை வாங்குகிறார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.