Vanitha Romance With Peter Paul
Vanitha Romance With Peter Paul

நாளுக்குநாள் மனித அவருடைய கணவருடனான ரொமான்ஸை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்.

Vanitha Romance With Peter Paul : தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இரண்டு திருமணம் செய்தும் வனிதாவுக்கு இரண்டும் விவாகரத்து முடிந்தது. இந்த நிலையில் தற்போது தன்னுடைய யூடியூப் சேனலுக்கு பேருதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Vanitha Vijayakumar Photo Viral :

மூன்றாவது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வரும் வனிதா சமீபத்தில் கோவா கடற்கரையில் இருவரும் ஒட்டி உரசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து தற்போது ஒரே மாதிரியான டீசர்ட் அணிந்து ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர் பாராட்டி வந்தாலும் சிலர் உங்க அலும்பல் தாங்கல என கிண்டலடிக்கவும் செய்கின்றனர்.

https://www.instagram.com/p/CGCgjupDL23/?igshid=2p02tjnrjl9l
https://www.instagram.com/p/CGHRICBD3P7/?igshid=1vs07dmyoocu1

மேலும் குடும்பத்தோடு கோவா, பெங்களூர் என ஊர் சுற்றி விட்டு தற்போது சென்னை திரும்பி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CGKTlodDXWG/?igshid=60vkl04flrm4
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.