Vanitha Romance With Peter Paul
Vanitha Romance With Peter Paul

முத்தம் காமம் அல்ல என கூறி வனிதா தன் கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Vanitha Romance With Peter Paul : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் லிப் லாக் புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார். சமூக வலைதளப் பக்கத்தில் ஏன் இப்படி எல்லாம் புகைப்படம் வெளியிடுகிறீர்கள்? என விமர்சனத்திற்கு உள்ளானார்.

அந்த இடத்தில் டாட்டூ.. யாஷிகாவிற்கே டப் கொடுக்கும் தங்கச்சி ஓசின் ஆனந்த் – எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க

https://www.instagram.com/p/CB-0Ep7D-IU/?igshid=jw6qjlzzpu96

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் கூட முத்தக்காட்சி இருக்கிறது, உங்கள் கொடுத்துக் கொள்வதில் என்ன தவறு என்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

https://www.instagram.com/p/CCBUX-lDEab/?igshid=wdvzn6dpgv9s

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது நெற்றியில் பீட்டர் பால் முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்துடன் முத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல என்பது உங்களைப் பெற்ற அப்பாவுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CCJsQRpjExN/?igshid=iw7g4gw27j2p

இந்த முறை உஷாராக யாரும் தன்னை திட்டக் கூடாது என்பதற்காக யாரும் கமெண்ட் செய்யாதபடி போட்டோவை வெளியிட்டுள்ளார். என்ன ஒரு புத்திசாலித்தனம்.‌..!