Vanitha Reaction for Arun Vijay Tweet : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao, Sandy, Sherin
அருண் விஜய் குடும்ப புகைப்படத்தை வெளியிட அதற்கு வனிதா பதிவிட்டுள்ள கருத்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Vanitha Reaction for Arun Vijay Tweet : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆரோன் விஜய். இவர் விஜயகுமாரின் மகனாவார். இந்த குடும்பத்திற்கும் வனிதாவுக்கு இடையே கடும் மோதல், கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

மேலாடையில்லாமல் போஸ், தனுஷ் நாயகியை விளாசும் நெட்டிசன்கள் – சர்ச்சை புகைப்படம் உள்ளே.!

இந்நிலையில் அருண் விஜய் தன்னுடைய தங்கைகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வனிதா எங்கே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனை பார்த்த வனிதா அருண் விஜயின் பதிவை ரி-ட்வீட் செய்தது மட்டுமில்லாமல் தன்னை பற்றி கேட்ட அனைவர்க்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.