Vanitha Look Like Manjula

அப்படியே அம்மா மஞ்சுளாவாகவே மாறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

Vanitha Look Like Manjula : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக வலம் வந்தவர் மஞ்சுளா. ஜெய்சங்கரை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு பிறந்த மகள் தான் வனிதா.

சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மூன்று பேர் மூன்று திருமணம் செய்து விவாகரத்து ஆகி தனியாக தன்னுடைய மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இலவச தடுப்பூசி திட்டம் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் புடவையில் அசத்தலாக அப்படியே மஞ்சுளா போலவே இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Suriya கட்டாயம் Oscar விருதுக்கு தகுதியானவர் – புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்! | Cinema News

இதைப்பார்த்த ரசிகர்கள் அப்படி இல்லாமல் பார்ப்பது போலவே இருக்கிறது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.