மகளுக்கு வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்துள்ளார் நடிகை வனிதா.

Vanitha Kisses to Daughter Jyovika : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரின் மூத்த மகளான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்துவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தநாளில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தார். இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றுக்கொண்ட பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார். இதனை அடுத்து இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி உள்ளிட்டவைகளில் பங்கேற்று மிகவும் பிரபலமானார்.

இந்திய வீரர்களை சீண்டியதால், வந்தது பெரிய பாதிப்பு : முன்னாள் கேப்டன்

வெள்ளித்திரையில் தற்போது அடுத்த இன்னிங்சை தொடங்கி பத்துக்கும் மேலான படங்களில் நடித்து வருகிறார். ‌‌ இந்த நிலையில் வனிதாவின் முதல் மகள் ஜோவிகா சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தன்னுடைய மகளுக்கு வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் வனிதா.

Simbu-வுடன் Prachi Mahat வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! – இப்போ இதான் Trend

அந்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெத்த மகளாக இருந்தாலும் இப்படி முத்தம் கொடுத்த புகைப்படத்தை ஏன் வெளியிடுகிறீர்கள் என பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.