Vanitha Interview About Vijay : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma
சண்டை போட்டு விஜயின் காரில் உடை மாற்றியுள்ளார் வனிதா விஜயகுமார். இது குறித்து அவரே தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Vanitha Interview About Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் நடிகைகளாக வலம் வந்த விஜயகுமார், மஞ்சுளா தம்பதியின் மகள்களில் ஒருவர் வனிதா விஜயகுமார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பை பெற்று இரண்டாவது வாரமே வெளியேற்றப்பட்டார்.

என் தகுதி என்ன? தர்ஷன் தகுதி என்ன? லாஸ்லியா என்ன விஜய்க்கு ஜோடியாவா ஆக போறா? – மீண்டும் வனிதா சர்ச்சை பேச்சு.!

இவர் வெளியேறியதும் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்றில் நான் பிறந்ததில் இருந்தே சொகுசாக தான் வாழ்ந்தேன்.

நான் நடிக்க போதெல்லாம் கேரவன் வசதி எல்லாம் கிடையாது. அதனால் சந்திரலேகா படத்தின் போது பாத்ரூம் வசதி இல்லாததால் படகுழுவோடு சண்டை போட்டேன்.

அப்போது விஜய் தான் எதுக்கு இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருக்க.. போய் என்னோட கார்ல டிரஸ் மாத்திக்க என கூறினார் என்று பேசியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.