நடிகை வனிதா இயக்குனர் வசந்தபாலன் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vanitha in Vasantha Balan Production : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூன்று படங்களில் பிசியாக நடிக்க தொடங்கிய உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அவள் டப்பிங் கொடுக்கத் தொடங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அவற்றைத் தொடர்ந்து தற்போது வசந்தபாலன் அவருடைய பள்ளி நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நாளை என்று, ஒன்று கிடையாது. இன்று நிஜம் : ஓஷோ

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை பட புகழ் துஷாரா விஜயன் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

Valimai Second Single ரிலீஸ் எப்போது? – Yuvan சொன்ன Update | Thala Ajith | H.Vinoth | HD

மேலும் இந்த படத்தில் நேர்கொண்டபார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் சிதம்பரம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.