இரவு பார்ட்டியில் நடிகர்களுடன் ஆட்டம் பாட்டம் என ஜாலியாக இருந்துள்ளார் வனிதா ஜெயக்குமார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்து பல படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒன்றுக்கு இரண்டு திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தார். அதன் பிறகு சமீபத்தில் இவர் வேறொரு நபரை மூன்றாவது திருமணம் செய்து கடைசியில் அவரையும் பிரிந்தார்.

இரவு பார்டியில் நடிகர்களுடன் ஆட்டம் போட்ட வனிதா விஜயகுமார்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் - யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க.!!

தற்போது பல படங்களில் படு பிஸியாக இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பிசினஸிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு இரவு பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்துள்ளார். இந்த பார்ட்டியில் ரோபோ சங்கர் உட்பட பலர் பங்கேற்று உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இரவு பார்டியில் நடிகர்களுடன் ஆட்டம் போட்ட வனிதா விஜயகுமார்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் - யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க.!!