Vanitha in Latest Photos

வித்தியாசமான கெட்டப்பில் வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vanitha in Latest Photos : தமிழ் சினிமாவின் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வனிதா‌. பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் ஆகாஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்ததை அடுத்து வனிதா ஆகாஷை பிரிந்தார். அதன் பின்னர் இன்னொரு திருமணம் ஒரு மகளை பெற்றுக்கொண்டார்.

வெஸ்ட் இண்டீசை, தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது எப்படி? : கிரிக்கெட் கள விவரம்..

சமீபத்தில் கூட பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட வனிதா பின்னர் அவரை பிரிந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ் இருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

“MAHA” படத்தின் மீது வழக்கு.., நீதி மன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு..! | Simbu | Hansika | Latest News