விஜய் டிவியுடன் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் வனிதா விஜயகுமார் புதிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

Vanitha in Kanni Theevu Show :

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். 90-களில் பல படங்களில் நடித்த இவர் அதன் பின்னர் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகை விட்டு விலகினார்.

அதி கனமழை : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

இதனையடுத்து தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

விஜய் டிவியுடன் ஏற்பட்ட பிரச்சினை.. வேறொரு சேனல் நிகழ்ச்சியில் வனிதா - வைரலாகும் புகைப்படங்கள்.!!

இவருக்கும் நடுவராக பங்கேற்ற ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கன்னித்தீவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளார்.

ரசிகையின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய நயன்தாரா – Cute Moments

சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர் விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ரோபோ ஷங்கர், ஷகிலா உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.