வனிதாவின் இரண்டு கணவர்கள் யார் யார்? என்ற விவரங்கள் புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளன.

Vanitha Husbands Photos : தமிழ் சினிமாவில் 1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்து பிரபலமானவர் வனிதா. விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான இவர் கிட்டத்தட்ட 5 படங்களில் நடித்திருந்தார்.

தற்போது பிக் பாஸ் போட்டியாளராக உள்ளே சென்றுள்ள வனிதா விஜயகுமாருக்கு இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன.

நீச்சல் குளத்தில் குளியலா? சௌந்தர்யா ரஜினிகாந்தை விளாசிய ரசிகர்கள் – டெலீட் செய்த புகைப்படம் இதோ.!

இவர் கடந்த 2000-ம் ஆண்டில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் என்பது வேறு யாரும் இல்லை. சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கைக்கு கணவராக நடித்திருந்தவர் தான்.

Vanitha & Akash

அதன் பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து விட்டனர்.

இச்சம்பவத்துக்கு பிறகு வணிதாவிற்கும் தெலுங்கானாவை சேர்ந்த தொழிலதிபர் ராஜன் ஆனந்தை கடந்த 2007-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

Vanitha Second Husband

அப்போவே இப்படியா? பள்ளி பருவத்தில் லாஸ்லியா எப்படி இருந்திருக்கார் பாருங்க.!

அதன் பின்னர் இவர்களுக்கும் விவாகரத்து ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய மகளை கடத்தி விட்டதாக கொடுத்த புகாரால் போலீசார் வனிதாவை எந்நேரமும் கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.