Vanitha Family Photos
Vanitha Family Photos

மூன்றாவது கணவருடன் தன்னுடைய மகள்கள் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வனிதா வெளியிட்டுள்ளார்.

Vanitha Family Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் பரபரப்பாக பேசப்படும் ஒரு நபர் ஆனார்.

அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார். பின்னர் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் வனிதா.

ரசிகர்களுக்கே தெரியாமல் ரசிகர்களுடன் சேர்ந்து தன்னுடைய ஹிட் படத்தை பார்த்த தளபதி விஜய் – வெளியான அரிய புகைப்படம்.!

அந்தவகையில் தற்போது தன்னுடைய மகள்கள் பீட்டர் பாலுடன் ஒன்றாக சேர்ந்து பொழுதை கழிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

மேலும் அந்த பதிவில் அப்பா அம்மாவாகவும் முடியும் அம்மா அனைத்தும் ஆக முடியும் என கூறியுள்ளார்.