Jovika

நடிகை வனிதாவின் மகளும் நடிகை தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Vanitha Daughter Profile : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் இதைத் ஜோடியாக நடித்து அறிமுகமானவர் வனிதா விஜயகுமார்.

பழம்பெரும் நடிகையான விஜயகுமாரின் மகளான இவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா மற்றும் ஜெய்னிதா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

சமீபத்தில் தன்னுடைய இரண்டு மகள்களின் முன்னிலையில் வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

வனிதாவின் முதல் மகள் ஜோவிகா தற்போதே தன் அம்மாவைப் போல போல்டாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

அந்த பக்கத்தில் தான் ஒரு நடிகை என குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர் ஏற்கனவே ஏதாவது படத்தில் நடித்துள்ளாரா இல்லது இனி ஏதாவது படத்தில் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#jawline #jawlinegoals

A post shared by Jovika Vijaykumar (@jovika_vijaykumar) on

Jyovika Instagram Profile

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.