பிக் பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொள்ள போவதாக வெளியான தகவலால் கலாய்த்து உள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha Blast Laxmi Ramakrishnan : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்?? பங்கமாக கலாய்த்த  வனிதா விஜயகுமார்.!!

வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி : இன்று, அன்னை பிறந்த நாள் விழா

மேலும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக லஷ்மி ராமகிருஷ்ணன் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் நான் பங்கேற்கவில்லை என அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் வனிதாவிடம் இது குறித்து கேட்டதற்கு அந்த அம்மா பெரிய பணக்காரி. அவங்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் தேவையில்லை என கூறியுள்ளார்.

Superstar Rajinikanth-யை அடுத்து இயக்கபோவது யார்? – குழப்பத்தில் ரசிகர்கள்!