வனிதா தான் பெற்ற மகனையே ஏர்போர்டில் வைத்து கழுத்தை நெரித்துள்ளார், அந்த வீடியோ திடீரென இணையாயத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vanitha Abuse Her Son : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற உலக மகா பஜாரி, வில்லி என பெயரெடுத்துள்ளவர் வனிதா.

இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்து விவகாரத்தில் முடிந்திருந்தன. அதனை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் ராபர்ட் என்ற நடன மாஸ்டருடன் உறைவில் இருந்து வந்தார்.

மேலும் இது குறித்து அவரே பத்திரிகையாளர்களிடம் நாங்கள் இருவரும் ரிலேஷன் ஷிப்பில் தான் இருந்து வருகிறோம். எங்களுக்கு திருமணம் ஆகி விட்டது எனவும் கூறியிருந்தார்.

இவருக்கும் முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த குழந்தைகள் தான் ஸ்ரீ ஹரி மற்றும் ஜோவிதா. ஸ்ரீ ஹரி தன்னுடைய அப்பாவிடம் வளர்ந்து வந்தார், அதன் பின்னர் அவரை விஜயகுமார் தான் வளர்த்து வருகிறார்.

விஷால் மோசமான ஆள், பல பெண்களின் வாழக்கையை சீரழித்தவர் – சர்ச்சை நடிகை பரபரப்பு ட்வீட்.!

ஒரு முறை விஜயகுமார் தன்னுடைய பேரனுடன் ஸ் ஏர்போர்ட்டில் இருந்த போது வனிதா மகனை தன்னுடைய வருமாறு அழைக்க அந்த சிறுவன் முடியாது என மறுத்துள்ளார்.

இதனால் ஆவேசமான வனிதா பெற்ற மகன் என்றும் பாராமல் கழுத்தை நெரித்துள்ளார், அக்கம் பக்கம் இருந்தவர்கள் குழந்தையின் தொண்டை என கத்த அதையெல்லாம் காதில் வாங்காத வனிதா மகனின் கழுத்தை விட்டபாடியில்லை.

வனிதாவின் மகன் அயோ என்ன காப்பாத்துங்க என கதறும் சத்தம் வீடியோவை பார்ப்பவரையே பரிதவிக்க வைத்துள்ளது, என்றால் பாதிக்கப்பட்ட மகனின் மனநிலை எப்படி இருக்கும்?

அதன் பிறகு அங்கிருந்த போலீசார் தான் வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரியை காப்பாற்றியுள்ளனர். இதனால் தான் இன்று வரை ஸ்ரீ ஹரி தன்னுடைய அம்மாவான வணிதாவிடம் இருக்க ஆர்வம் கட்டாவில்லை போல் தெரிகிறது.

இதனை பார்த்த ரசிகர்களும் இப்படியான ராட்சசி கிட்ட யாராலும் வாழ முடியாது, இவர் மூன்றல்ல முன்னூறு கல்யாணம் செய்தாலும் அது விவகாரத்தில் முடியும் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக அது பார்போரையே பதற வைத்துள்ளது.

Vanitha Vijayakumar Abuse Her Son Vanitha Vijayakumar Abuse Her Son