அஜித், சூர்யாவை மக்கள் மதிக்க இது தான் காரணம் என தான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Vanitha Vijayakumar Thogughts About Sanam Tharshan Issue : தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்த வனிதா கடந்த வருடம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இந்நிலையில் இவர் சனம் தர்ஷன் பிரச்சனை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார், தர்ஷன் செய்வது தவறு. அந்த பொண்ணு என்னதான் தப்பே செய்திருந்தாலும் மீடியா முன்னாடி அந்த பொண்ண பத்தி அப்படி பேசி இருக்க கூடாது.

அவ பிகினி போடுவா என்பதெல்லாம் காதலிக்கும் போது தெரியாது என கேள்வி எழுப்பிய அவர் நான் அந்த பொண்ணு இடத்தில் இருந்திருந்தா செருப்பால அடிப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் சூர்யா, அஜித்தை மக்கள் மதிப்பதற்கு காரணம் அவர்கள் தங்களின் மனைவிக்கு மரியாதை கொடுப்பது தான் எனவும் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here