பிக் பாஸ் டைட்டில் இல்லை யார் ஜெயிக்க வேண்டும் என தனது ஆசையை தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha About BB 6 Title Winner : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிதா விஜயகுமார் இந்த நிகழ்ச்சி குறித்து சேனல் ஒன்றில் நாள்தோறும் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.

அசீமுக்கு இரண்டாவது இடம்.. எனக்கு இவர் தான் டைட்டிலை ஜெயிக்கணும் - பிக் பாஸ் குறித்து ஓப்பனாக பேசிய வனிதா.!!

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை யார் வெல்ல வேண்டும் என தனது ஆசையை தெரிவித்துள்ளார். சிவின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாக கூறியுள்ளார்.

கடந்த வாரம் நடந்த டாஸ்க்குகளை வைத்து எனக்கு அசீம் இரண்டாவது இடம் கூட வரட்டும், ஆனால் டைட்டிலை சிவின் தான் ஜெயிக்க வேண்டும். அவருக்கு அதற்கான முழு தகுதி இருக்கு என பேசி உள்ளார்.

அசீமுக்கு இரண்டாவது இடம்.. எனக்கு இவர் தான் டைட்டிலை ஜெயிக்கணும் - பிக் பாஸ் குறித்து ஓப்பனாக பேசிய வனிதா.!!

வனிதா விஜயகுமார் வெளியிட்ட இந்த கருத்துக்கு பலரும் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.