Vani Rani Venu Aravind in Hospital

வாணி ராணி சீரியல் நடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vani Rani Venu Aravind in Hospital : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வேணு அரவிந்த்.

பிரம்மனும், பிரபஞ்சமும் : சில தகவல்கள்

சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட இவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூளையில் கட்டி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து அதை இணைக்கப்பட்டுள்ளது.

Suriya கட்டாயம் Oscar விருதுக்கு தகுதியானவர் – புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்! | Cinema News

இந்த நிலையில் இவர் கோமா நிலைக்கு சென்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.