Vani Bhojan

Vani Bhojan Movie : விஜய் படத்தில் இணைந்திருப்பதை வாணி போஜன் மகிழ்ச்சியுடன் தெரிவித்து ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் சத்யாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் வாணி போஜன்.

இதனையடுத்து இவர் தற்போது வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய் தேவாரகொண்டா படத்திலும் இணைந்துள்ளார்.

விஸ்வாசம் தயாரிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு – அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்!

ஆனால் இந்த படத்தில் விஜய் தேவரக்கொண்டா ஹீரோவாக நடிக்கவில்லையாம். இந்த படத்தை தயாரிக்கிறார்.

இயக்குனர் தருண் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வாணி போஜனே தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.

தண்டல்காரன் பாட்டுக்கு பின்னாடி இப்படியொரு கதையா? என்னன்னு நீங்களே பாருங்க!

Vani Bhojan

 

View this post on Instagram

 

❤️

A post shared by Vani Bhojan (@vanibhojan_) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.