பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையுடன் வாணி போஜன் வேற லெவலில் போஸ் கொடுத்துள்ளார்.

Vani Bhojan With Kavya Arivumani : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

வாவ் வாணி போஜனா இது?? பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையுடன் கொடுத்த வேற லெவல் போஸ் ‌

இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். பின்னர் வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்க தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி என்பவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.

வாவ் வாணி போஜனா இது?? பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையுடன் கொடுத்த வேற லெவல் போஸ் ‌