Vani Bhojan
தெய்வமகள் வாணி போஜனுக்கு மிக பெரிய ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தெய்வமகள் சீரியல் மூலமாக மிகவும் பிரபலமானவர் வாணி போஜன்.

இந்த சீரியலுக்கு பிறகு எந்தவொரு சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார்.

இதனையடுத்து நிதின் சத்யா தயாரிப்பில் வைபவ் நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டானார். இந்த வாய்ப்பை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நாயகியாக கமிட்டானார்.

மேலும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வெப் சீரிஸில் நடிகர் பரத் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.