கவர்ச்சியில் ரசிகர்களை திணறடிக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் வாணி போஜன்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன். இந்த சீரியலை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இதையடுத்து வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்றதும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் வாணி போஜன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப காலமாக கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கொளுத்தும் வெயிலில் குட்டியான உடையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.