Vani Bhojan Next With Jai
Vani Bhojan Next With Jai

நடிகை வாணி போஜன் இளம் நடிகருக்கு ஜோடியாகி உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

Vani Bhojan Next With Jai : தமிழ் சின்னத் திரையில் தெய்வமகள் என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் வாணி போஜன். இந்த செய்திக்குப் பிறகு இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார்.

மன அழுத்தத்தில் தவித்த இயக்குனர், ஒரு மெசேஜில் மீள் வைத்த சாய் பல்லவி அப்படி என்ன நடந்தது தெரியுமா?

அதன் பின்னர் வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். வைபவ்வுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.