Vani Bhojan Next Movie in Tamil
Vani Bhojan Next Movie in Tamil

படுக்கையறை காட்சிகள் வாணி போஜனுக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

Vani Bhojan Next Movie in Tamil : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தீவில் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் வாணி போஜன்.

இந்த சீரியலுக்கு பிறகு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மேலும் வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே என்ற படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் வைபவ்க்கு ஜோடியாக லாக்கப் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வாணி போஜன் படுக்கையறை காட்சி ஒன்றில் துணிச்சலாக நடித்துள்ளார்.

ட்ரெய்லரில் இக்காட்சி இடம்பெற்றிருந்தது. இது மிகவும் வைரலானது. இதனையடுத்து தற்போது வாணி போஜனுக்கு மேலும் ஒரு தமிழ் ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆம் தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வாணி போஜனுக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.