Vani Bhojan New Hair Style
Vani Bhojan New Hair Style

வாணி போஜன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேய் ‌என அவரை கலாய்த்து வருகின்றனர்.

Vani Bhojan New Hair Style : தமிழ் சின்னத்திரையில் தெய்வமகள் என்ற சீரியல் மூலமாக பிரபலமானார் வாணி போஜன்.

மாஸ்டரில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்திருப்பது யார் தெரியுமா? – வெளியான செம மாஸ் தகவல்.!

இவர் தற்போது வெள்ளித் திரையிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு அறிமுகப் படமான ஓ மை கடவுளே படத்திலும் வாணி போஜனின் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபுல் மேக்கப்பில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஒரு புகைப்படத்தை வெளியிட ஐயோ பேய் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து கிண்டல் அடிக்கின்றனர்.