நம்ப தாசில்தார் சத்யாவா இது என ரசிகர்களை வாய் அடைக்க வைத்துள்ளார் வாணி போஜன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் வாணி போஜன். இதைத் தொடர்ந்து காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்று வந்த வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாகி தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.
சின்னத்திரை டு வெள்ளித்திரை வந்த ஆரம்பத்தில் கொஞ்சம் அடக்கமாகவே இருந்து வந்த வாணி போஜன் சமீப நாட்களாக கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பீச் மணலி பனியன் போன்ற உடையில் போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் தெய்வமகள் தாசில்தார் சத்யாவா இது என வாயடைத்து வருகின்றனர்.