கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை வாணி போஜன்.

Vani Bhojan in Without Makeup Photo : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன். இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற இவர் தற்போது படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக மகான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆர்சிபி உரிமையாளராக நான் இருந்திருந்தால், இதைச் செய்திருப்பேன் : லாரா கருத்து

பொண்ணு Ready.., திருட்டு கல்யாணத்துக்கு புடவை வாங்கும் Pugazh மற்றம் Bala..! 

இந்த படம் மட்டும் அல்லாமல் பல்வேறு படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ள இவர் தற்போது துளியும் இல்லாமல் ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.