ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் இடை அழகை காட்டி திக்குமுக்காட வைத்துள்ளார் நடிகை வாணி போஜன்.

Vani Bhojan in Transparent Saree : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் வாணி போஜன். இந்த சீரியலுக்கு பிறகு விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். விஜய் டிவி இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என பட்டம் சூட்டியது.

ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் இடை அழகை காட்டி திக்குமுக்காட வைத்த வாணி போஜன் - நீயாமா இப்படி? வைரல் புகைப்படம்.!!

இதனையடுத்து அம்மணிக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது தொடர்ந்து பிஸியான நடிகையாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழியிலும் நடிக்க தொடங்கியுள்ளார். வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியதும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது லேசான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுகிறார்.

விராட்கோலிக்கு, பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் பாராட்டு

அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் இடை தெரிய புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி திக்குமுக்காட வைத்து வருகிறது.

இயக்குனர் Ranjith-கும் படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல – விவாதமாக மாறிய பத்திரிகையாளர் சந்திப்பு