Vani Bhojan in Saree

புடவையின் இடுப்பு மடிப்பை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் வாணி போஜன்.

Vani Bhojan in Saree Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வாணி போஜன்.

அதன்பறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார். விஜய் டிவிக்கு சென்ற பிறகு இவருக்கு சின்னத்திரையில் நயன்தாரா என பெயர் வைத்தனர்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கியுள்ளார். தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆயுதபூஜை ஸ்பெஷலாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

லைட்டாக தெரியும் இடுப்பு மடிப்பை பார்த்த ரசிகர்கள் வாணி போஜனின் அழகை வர்ணிக்க தொடங்கியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்